செங்குதச் சின்னான் [Red-vented Bulbul]

மல்லிகைப் பந்தலின் மையத்தில்  

கூடமைக்கிற சின்னான் குருவிகள்,

பூக்களை கொய்கிற கைகளை 

அறியாமலில்லை.

கிண்ண வடிவ கூட்டின் ஆழத்தில் 

நிறைந்திருக்கிறது கூடுதல் 

நம்பிக்கை.Post a Comment

2 Comments