ஸ்ரீ சாரதா கல்லூரி - சேலம். நன்றி

சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரியின், தாவரவியல் பிரிவில் பேச அழைத்திருந்தார்கள். காட்டுத்தீ குறித்து மாணவிகளிடம் உரையாடினேன். காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது, எப்படி கட்டுப்படுத்துவது என என்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டேன். நிகழ்வின் முடிவின் மாணவிகள் பலரும் எழுப்பிய கேள்விகள் உற்சாகம் அளித்தது. அந்த கல்லூரிக்கு என் நன்றிகள்.


Post a Comment

0 Comments