அல்லி பூத்திருக்க
ஆகாயம் வெளுத்திருக்க
தக்கை மிதப்பது போல
தண்ணீரில் கூடமைத்து
பொரித்த குஞ்சுகளை
பத்திரமாய் பாதுகாத்து
பருந்துகள் பக்கம் வர
பயமின்றி எதிர்த்து நின்று
இரை தேட உடனிருந்து
இலைமேல் நடைபழக்கி
தலைமுறைகள் காத்திடும்
நீள வால் இலைக் கோழி.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
Super
ReplyDeleteThank you 😊
DeleteWow wow 🤩 What a beautiful choice of words ❤️😍👌🏻👏🏻
ReplyDeleteThanks Karthi 😊🐬🦉
Deleteநாட்டுப்புறப் பாடல் அழகு!
ReplyDeleteநன்றி அரவிந்த் 😊
Deleteதலைமுறைகள் காத்திடும்
ReplyDeleteநீள வால் இலைக் கோழி. nice....
Thanks Udhay :)
DeleteShort and beautiful lines..
ReplyDeleteஅருமை
ReplyDelete