பாம்புத்தாரா [Darter]

புத்தனைப் போல அமைதியாக 

அமர்ந்திருக்கும் பாம்புத்தாரா 

சிறகுகளை விரித்தபடி

வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது. 


முற்றிலும் நீரில் மூழ்கி 

குறிவைத்த மீனைக்கவ்வி 

கூரிய அலகால் சுண்டிவிட்டு 

உயிரோடு விழுங்கும் 

வேட்டைச் சம்பவங்கள் 

புத்தனும் அறியாதது. மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Post a Comment

8 Comments