சிரல் [Common Kingfisher]

சாயக்கழிவுகளால் 
நுரையோடு நீர் பாயும் 
சிற்றோடைகளில் 
மீன்களை காணாது 
பசியோடிருக்கும் இணையிடம் 
தலை கவிழ்ந்து நிற்கும் 
சிரல்..!!Post a Comment

2 Comments

  1. Kingfisher பறவையின் தமிழ்ப் பெயர் சிரல் என்று , இப்பொழுதுதான் அறிகிறேன். நன்று.

    ReplyDelete