Jun 1, 2021

பறவையினங்களின் தமிழ் பெயர்கள்

ஜூன் 1, 2021

வணக்கம். தமிழ்நாட்டில் காணப்படும் பெரும்பாலான பறவையினங்களுக்கு சரியான தமிழ் பெயர் இருந்தும் காலப்போக்கில் அவை வழக்கொழிந்து வருவது வேதனையானது. சங்க இலக்கியம் முதல் தமிழ் நாட்டின் முன்னோடி கானுயிர் எழுத்தாளர்கள் வரை பலராலும் பல்வேறு நூல்களில் நமக்கு பல பறவையினங்களின் தமிழ் பெயர்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் சில பறவையினங்களின் பெயர்களில் சந்தேகங்கள் இருப்பதும், பல பறவையினங்களின் சரியான பெயர்கள் தெரியாமல் இருப்பதும் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் சில பறவையினங்களுக்கு புதிய தமிழ் பெயர்களை உருவாக்க வேண்டிய சூழலும் உள்ளது. கானுயிர்களை காப்பதில் மொழிக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதால் ஒரு முயற்சியை நான் முன்னெடுக்க விரும்புகிறேன்.

இதுவரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 524 பறவையினங்களின் ஆங்கிலப்பெயர்களை இந்த பக்கத்தில் பட்டியலிட்டிருக்கிறேன். சரியான மற்றும் குழப்பம் இல்லாத தமிழ் பெயர்களை பச்சை வண்ணத்திலும் (உதாரணம் சிட்டுக்குருவி, பைங்கிளி, நீல மயில் etc) பரிசீலிக்க வேண்டிய பறவையினங்களின் பெயர்களை செம்மஞ்சள் வண்ணத்திலும் (உதாரணம் Bee-Eaters, Flycatchers etc), பெயர் தெரியாத அல்லது உருவாக்க வேண்டிய பறவையினங்களின் பெயர்களை சிகப்பு வண்ணத்திலும் (உதாரணம் White Bellied  Sholakili, Bluethroat, Black Redstart etc ) கொடுத்துள்ளேன்.

1. சில பறவையினங்களின் தமிழ் பெயர்கள் ஆண்பாலில் அழைக்கப்டுவதால் அதற்கான சரியான தமிழ் பெயரை விவாதிப்பதும், உருவாக்குவதும் அவசியம் என நினைக்கிறன். (உதாரணம் : பஞ்சுருட்டான், குக்குறுவான், முக்குளிப்பான்). இது போன்ற பெயர்களை பொதுவானதாக மாற்றலாமா என்பதையும் விவாதிக்க வேண்டும். உள்ளான் என்ற பெயர் கொண்ட பறவையினங்கள் நிறைய உண்டு.

  2. சில பறவையினங்கள் பெயர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பாகவே உள்ளது (உதாரணம் : வெள்ளைக்கண்ணி (Indian White-Eye)) இது போன்ற பெயர்களை மாற்றி அதன் வாழும் முறை அறிந்து புதிய பெயர்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்க விரும்புகிறேன் (உதாரணம் : பூஞ்சிட்டு (Indian White-Eye))

  3. சில பறவையினங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் பெயர்களை கொண்டிருப்பின் அவற்றையும் ஆவணப்படுத்த இந்த தளம் உதவும் என நம்புகிறேன் (உதாரணம் தவிட்டுக்குருவி, வேலிக்குருவி (Yellow Billed Babbler))

ஆக்கப்பூர்வமான விவாதத்தின் மூலமாக எல்லா பறவையினங்களுக்கும் சரியான தமிழ் பெயர்களை உருவாக்கவும் சேகரிக்கவும் முடியும் என்று நம்புகிறேன். எனவே உங்கள் கருத்துக்களை இதே பக்கத்தில் பின்னூட்டமாக தெரிவிக்கலாம். அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பறவைகளின் தமிழ் பெயர்களோடு தொடர்ந்து இந்த தளம் புதுப்பிக்கப்படும்.

S.No

English Names

Tamil Names

1

Fulvous Whistling-Duck

 

2

Lesser Whistling-Duck

சிறிய சீழ்கை சிறகி

3

Bar-headed Goose

பட்டை தலை வாத்து

4

Graylag Goose

 

5

Knob-billed Duck

செண்டு வாத்து

6

Ruddy Shelduck

செங்கிளுவை

7

Cotton Pygmy-Goose

குள்ளத்தாரா

8

Garganey

நீலச்சிறகி

9

Northern Shoveler

ஆண்டி வாத்து

10

Gadwall

கருவால் வாத்து

11

Falcated Duck

 

12

Eurasian Wigeon

 

13

Indian Spot-billed Duck

புள்ளி மூக்கு வாத்து

14

Northern Pintail

ஊசிவால் வாத்து

15

Green-winged Teal

கிளுவை

16

Red-crested Pochard

 

17

Common Pochard

 

18

Ferruginous Duck

 

19

Tufted Duck

 

20

Indian Peafowl

நீல மயில்

21

Red Spurfowl

சுண்டாங்கோழி

22

Painted Spurfowl

சருகுக்கோழி

23

Rain Quail

 

24

Jungle Bush-Quail

புதர்க்காடை

25

Rock Bush-Quail

 

26

Painted Bush-Quail

 

27

Gray Francolin

கவுதாரி

28

Gray Junglefowl

காட்டுக்கோழி

29

Greater Flamingo

பெரிய பூநாரை

30

Lesser Flamingo

சிறிய பூநாரை

31

Little Grebe

முக்குளிப்பான்

32

Great Crested Grebe

 

33

Eared Grebe

 

34

Rock Pigeon

மாடப்புறா

35

Nilgiri Wood-Pigeon

 

36

Oriental Turtle-Dove

 

37

Eurasian Collared-Dove

கள்ளிப்புறா

38

Red Collared-Dove

 

39

Spotted Dove

மணிப்புறா

40

Laughing Dove

தவிட்டுப்புறா

41

Asian Emerald Dove

மரகதப்புறா

42

Orange-breasted Green-Pigeon

 

43

Gray-fronted Green-Pigeon

 

44

Yellow-footed Green-Pigeon

 

45

Green Imperial-Pigeon

 

46

Mountain Imperial-Pigeon

 

47

Chestnut-bellied Sandgrouse

கல் கௌதாரி

48

Painted Sandgrouse

 

49

Great Indian Bustard

கானமயில்

50

Greater Coucal

செண்பகம்

51

Lesser Coucal

 

52

Sirkeer Malkoha

கள்ளிக்குயில்

53

Blue-faced Malkoha

பூங்குயில்

54

Chestnut-winged Cuckoo

 

55

Pied Cuckoo

சுடலைக்குயில்;

56

Asian Koel

குயில்

57

Banded Bay Cuckoo

செங்குயில்

58

Gray-bellied Cuckoo

 

59

Fork-tailed Drongo-Cuckoo

 

60

Large Hawk-Cuckoo<

61

Common Hawk-Cuckoo

அக்கா குயில்

62

Lesser Cuckoo

 

63

Indian Cuckoo

 

64

Common Cuckoo

 

65

Sri Lanka Frogmouth

 

66

Great Eared-Nightjar

 

67

Jungle Nightjar

காட்டுப்பக்கி

68

Jerdon's Nightjar

 

69

Indian Nightjar

 

70

Savanna Nightjar

 

71

White-rumped Needletail

 

72

Brown-backed Needletail

 

73

Indian Swiftlet

 

74

Alpine Swift

 

75

Common Swift

 

76

Blyth's Swift

 

77

Little Swift

 

78

Asian Palm-Swift

பனை உழவாரன்

79

Crested Treeswift

 

80

Slaty-breasted Rail

 

81

Eurasian Moorhen

தாழைக்கோழி

82

Eurasian Coot

நாமக்கோழி

83

Gray-headed Swamphen

நீல தாழைக்கோழி

84

Watercock

 

85

White-breasted Waterhen

கானாங்கோழி

86

Slaty-legged Crake

 

87

Ruddy-breasted Crake

 

88

Baillon's Crake

 

89

Indian Thick-knee

 

90

Great Thick-knee

 

91

Black-winged Stilt

பவளக்கால் உள்ளா(ன்)

92

Pied Avocet

கோண மூக்கு உள்ளா(ன்)

93

Eurasian Oystercatcher

94

Black-bellied Plover

 

95

Pacific Golden-Plover

 

96

Yellow-wattled Lapwing

ஆவாரம்பூ ஆள்காட்டி

97

Gray-headed Lapwing

 

98

Red-wattled Lapwing

அரளிப்பூ ஆள் காட்டி

99

Lesser Sand-Plover

 

100

Greater Sand-Plover

 

101

Caspian Plover

 

102

Kentish Plover

 

103

Common Ringed Plover

 

104

Little Ringed Plover

பட்டாணி உப்புக்கொத்தி

105

Greater Painted-Snipe

மயில் உள்ளான்

106

Pheasant-tailed Jacana

நீள வால் இலைக்கோழி

107

Bronze-winged Jacana

 

108

Whimbrel

 

109

Eurasian Curlew

 

110

Bar-tailed Godwit

 

111

Black-tailed Godwit

 

112

Ruddy Turnstone

 

113

Great Knot

 

114

Red Knot

 

115

Ruff

பேதை உள்ளான்

116

Broad-billed Sandpiper

 

117

Curlew Sandpiper

 

118

Temminck's Stint

 

119

Long-toed Stint

 

120

Red-necked Stint

 

121

Sanderling

 

122

Dunlin

 

123

Little Stint

 

124

Asian Dowitcher

 

125

Jack Snipe

 

126

Eurasian Woodcock

 

127

Great Snipe

 

128

Common Snipe

 

129

Pin-tailed Snipe

 

130

Terek Sandpiper

 

131

Red-necked Phalarope

 

132

Common Sandpiper

 

133

Green Sandpiper

 

134

Gray-tailed Tattler

 

135

Spotted Redshank

 

136

Common Greenshank

 

137

Marsh Sandpiper

 

138

Wood Sandpiper

 

139

Common Redshank

 

140

Small Buttonquail

 

141

Yellow-legged Buttonquail

 

142

Barred Buttonquail

 

143

Crab-Plover

 

144

Indian Courser

கல்குருவி

145

Oriental Pratincole

 

146

Small Pratincole

தோல்குருவி

147

South Polar Skua

 

148

Brown Skua

 

149

Pomarine Jaeger

 

150

Parasitic Jaeger

 

151

Long-tailed Jaeger

 

152

Slender-billed Gull

 

153

Black-headed Gull

 

154

Brown-headed Gull

 

155

Sooty Gull

 

156

Pallas's Gull

 

157

Lesser Black-backed Gull

 

158

Brown Noddy

 

159

Lesser Noddy

 

160

Sooty Tern

 

161

Bridled Tern

 

162

Little Tern

 

163

Gull-billed Tern

 

164

Caspian Tern

 

165

White-winged Tern

 

166

Whiskered Tern

 

167

Roseate Tern

 

168

Common Tern

 

169

Black-bellied Tern

 

170

River Tern

ஆற்று ஆலா

171

Great Crested Tern

 

172

Sandwich Tern

 

173

Lesser Crested Tern

 

174

Indian Skimmer

 

175

White-tailed Tropicbird

 

176

Wilson's Storm-Petrel

 

177

Swinhoe's Storm-Petrel

 

178

Streaked Shearwater

 

179

Flesh-footed Shearwater

 

180

Wedge-tailed Shearwater

 

181

Asian Openbill

நத்தை குத்தி நாரை

182

Black Stork

 

183

Woolly-necked Stork

 

184

White Stork

செங்கால்நாரை

185

Lesser Adjutant

 

186

Painted Stork

சங்குவளை நாரை

187

Lesser Frigatebird

 

188

Christmas Island Frigatebird

 

189

Great Frigatebird

 

190

Masked Booby

 

191

Oriental Darter

 

192

Little Cormorant

சிறிய நீர்காகம்

193

Great Cormorant

 

194

Indian Cormorant

 

195

Great White Pelican

 

196

Spot-billed Pelican

கூழைக்கடா

197

Yellow Bittern

மஞ்சள் குருகு

198

Cinnamon Bittern

செங்குருகு

199

Black Bittern

கருங்குருகு

200

Gray Heron

சாம்பல் நாரை

201

Purple Heron

செந்நாரை

202

Great Egret

 

203

Intermediate Egret

 

204

Little Egret

 

205

Western Reef-Heron

 

206

Cattle Egret

உண்ணிக்கொக்கு

207

Indian Pond-Heron

மடையான்

208

Chinese Pond-Heron

 

209

Striated Heron

 

210

Black-crowned Night-Heron

வக்கா

211

Malayan Night-Heron

 

212

Glossy Ibis

அன்றில்

213

Black-headed Ibis

கருந்தலை அன்றில்

214

Red-naped Ibis

செந்தலை அன்றில்

215

Eurasian Spoonbill

 

216

Osprey

 

217

Black-winged Kite

 

218

Egyptian Vulture

 

219

European Honey-buzzard

 

220

Oriental Honey-buzzard

தேன் பருந்து

221

Jerdon's Baza

 

222

Black Baza

 

223

Red-headed Vulture

 

224

Cinereous Vulture

 

225

White-rumped Vulture

 

226

Indian Vulture

 

227

Himalayan Griffon

 

228

Eurasian Griffon

 

229

Crested Serpent-Eagle

 

230

Short-toed Snake-Eagle

 

231

Changeable Hawk-Eagle

குடுமிப் பருந்து

232

Legge's Hawk-Eagle

 

233

Rufous-bellied Eagle

 

234

Black Eagle

கரும்பருந்து

235

Indian Spotted Eagle

 

236

Greater Spotted Eagle

 

237

Booted Eagle

 

238

Tawny Eagle

 

239

Steppe Eagle

 

240

Imperial Eagle

 

241

Bonelli's Eagle

 

242

White-eyed Buzzard

 

243

Eurasian Marsh-Harrier

 

244

Eastern Marsh-Harrier

சேற்று பூனைப் பருந்து

245

Pallid Harrier

 

246

Pied Harrier

 

247

Montagu's Harrier

பூனைப் பருந்து

248

Crested Goshawk

 

249

Shikra

வல்லூறு

250

Besra

 

251

Eurasian Sparrowhawk

 

252

Black Kite

கள்ளப்பருந்து

253

Brahminy Kite

செம்பருந்து

254

White-bellied Sea-Eagle

கடல் பருந்து

255

Lesser Fish-Eagle

 

256

Common Buzzard

 

257

Long-legged Buzzard

 

258

Barn Owl

கூகை

259

Sri Lanka Bay-Owl

 

260

Indian Scops-Owl

 

261

Pallid Scops-Owl

 

262

Oriental Scops-Owl

 

263

Rock Eagle-Owl

கொம்பன் ஆந்தை

264

Spot-bellied Eagle-Owl

 

265

Brown Fish-Owl

பூமன் ஆந்தை

266

Jungle Owlet

 

267

Spotted Owlet

புள்ளி ஆந்தை

268

Mottled Wood-Owl

 

269

Brown Wood-Owl

 

270

Short-eared Owl

 

271

Brown Boobook

 

272

Malabar Trogon

தீக்காக்கை

273

Eurasian Hoopoe

கொண்டலாத்தி

274

Great Hornbill

இருவாச்சி

275

Indian Gray Hornbill

 

276

Malabar Gray Hornbill

 

277

Malabar Pied-Hornbill

 

278

Common Kingfisher

சிரல் மீன்கொத்தி

279

Blue-eared Kingfisher

 

280

Black-backed Dwarf-Kingfisher

 

281

Stork-billed Kingfisher

 

282

White-throated Kingfisher

 

283

Black-capped Kingfisher

 

284

Pied Kingfisher

 

285

Blue-bearded Bee-eater

 

286

Green Bee-eater

பஞ்சுருட்டான்

287

Blue-cheeked Bee-eater

 

288

Blue-tailed Bee-eater

 

289

European Bee-eater

 

290

Chestnut-headed Bee-eater

 

291

European Roller

 

292

Indian Roller

பனங்காடை

293

Dollarbird

 

294

Malabar Barbet

 

295

Coppersmith Barbet

 

296

Brown-headed Barbet

 

297

White-cheeked Barbet

குக்குறுவான்

298

Eurasian Wryneck

 

299

Speckled Piculet

 

300

Heart-spotted Woodpecker

 

301

Brown-capped Woodpecker

 

302

Yellow-crowned Woodpecker

 

303

Greater Flameback

 

304

White-naped Woodpecker

 

305

Rufous Woodpecker

 

306

Common Flameback

 

307

Black-rumped Flameback

பொன் முதுகு மரங்கொத்தி

308

Lesser Yellownape

 

309

Streak-throated Woodpecker

 

310

White-bellied Woodpecker

 

311

Lesser Kestrel

 

312

Eurasian Kestrel

சிற்றெழால்

313

Red-necked Falcon

 

314

Amur Falcon

 

315

Eurasian Hobby

 

316

Laggar Falcon

 

317

Peregrine Falcon

 

318

Rose-ringed Parakeet

பைங்கிளி

319

Plum-headed Parakeet

செந்தலைக்கிளி

320

Malabar Parakeet

 

321

Vernal Hanging-Parrot

குட்டைக்கிளி

322

Indian Pitta

ஆறுமணிக்குருவி

323

White-bellied Minivet

 

324

Small Minivet

சிறிய மின்சிட்டு

325

Orange Minivet

??? மின்சிட்டு

326

Ashy Minivet

??? மின்சிட்டு

327

Brown-rumped Minivet

??? மின்சிட்டு

328

Large Cuckooshrike

 

329

Black-winged Cuckooshrike

 

330

Black-headed Cuckooshrike

 

331

Indian Golden Oriole

மாங்குயில்

332

Black-naped Oriole

??? மாங்குயில்

333

Black-hooded Oriole

??? மாங்குயில்

334

Ashy Woodswallow

 

335

Malabar Woodshrike

 

336

Common Woodshrike

 

337

Bar-winged Flycatcher-shrike

 

338

Common Iora

மாஞ்சிட்டு

339

White-tailed Iora

 

340

Spot-breasted Fantail

 

341

White-browed Fantail

 

342

Black Drongo

கருங்கரிச்சான்

343

Ashy Drongo

 

344

White-bellied Drongo

 

345

Bronzed Drongo

 

346

Hair-crested Drongo

 

347

Greater Racket-tailed Drongo

 

348

Black-naped Monarch

 

349

Indian Paradise-Flycatcher

வேதிவால் குருவி

350

Isabelline Shrike

 

351

Brown Shrike

 

352

Bay-backed Shrike

 

353

Long-tailed Shrike

 

354

Great Gray Shrike

 

355

Rufous Treepie

வால் காக்கை

356

White-bellied Treepie

 

357

House Crow

காகம்

358

Large-billed Crow

அண்டங்காக்கை

359

Gray-headed Canary-Flycatcher

 

360

Cinereous Tit

பட்டாணிக்குருவி

361

White-naped Tit

 

362

Indian Yellow Tit

 

363

Rufous-tailed Lark

 

364

Ashy-crowned Sparrow-Lark

 

365

Singing Bushlark

 

366

Jerdon's Bushlark

 

367

Indian Bushlark

 

368

Sykes's Short-toed Lark

 

369

Oriental Skylark

 

370

Malabar Lark

 

371

Tawny Lark

 

372

Common Tailorbird

தையல் சிட்டு

373

Gray-breasted Prinia

 

374

Jungle Prinia

 

375

Ashy Prinia

சாம்பல் கதிர்க்குருவி

376

Plain Prinia

 

377

Zitting Cisticola

கருங்கொட்டு கதிர்குருவி

378

Thick-billed Warbler

 

379

Booted Warbler

 

380

Sykes's Warbler

 

381

Paddyfield Warbler

 

382

Blyth's Reed Warbler

 

383

Clamorous Reed Warbler

நாணல் கதிர்க்குருவி

384

Broad-tailed Grassbird

 

385

Pallas's Grasshopper-Warbler

 

386

Common Grasshopper-Warbler

 

387

Bristled Grassbird

 

388

Bank Swallow

 

389

Dusky Crag-Martin

 

390

Barn Swallow

தைலாங்குருவி

391

Wire-tailed Swallow

 

392

Hill Swallow

 

393

Red-rumped Swallow

 

394

Streak-throated Swallow

 

395

Common House-Martin

 

396

Gray-headed Bulbul

 

397

Flame-throated Bulbul

 

398

Red-vented Bulbul

செங்குதக் கொண்டைக்குருவி

399

Red-whiskered Bulbul

 

400

Yellow-throated Bulbul

 

401

White-browed Bulbul

 

402

Yellow-browed Bulbul

 

403

Square-tailed Bulbul

 

404

Yellow-browed Warbler

 

405

Hume's Warbler

 

406

Tytler's Leaf Warbler

 

407

Sulphur-bellied Warbler

 

408

Tickell's Leaf Warbler

 

409

Dusky Warbler

 

410

Common Chiffchaff

 

411

Green Warbler

 

412

Greenish Warbler

 

413

Large-billed Leaf Warbler

 

414

Western Crowned Warbler

 

415

Lesser Whitethroat

 

416

Eastern Orphean Warbler

 

417

Yellow-eyed Babbler

 

418

Indian White-eye

 

419

Pin-striped Tit-Babbler

 

420

Tawny-bellied Babbler

 

421

Dark-fronted Babbler

 

422

Indian Scimitar-Babbler

 

423

Puff-throated Babbler

 

424

Brown-cheeked Fulvetta

 

425

Common Babbler

 

426

Large Gray Babbler

 

427

Rufous Babbler

 

428

Jungle Babbler

 

429

Yellow-billed Babbler

தவிட்டுக்குருவி

430

Wayanad Laughingthrush

 

431

Nilgiri Laughingthrush

 

432

Palani Laughingthrush

 

433

Ashambu Laughingthrush

 

434

Indian Nuthatch

 

435

Velvet-fronted Nuthatch

 

436

Southern Hill Myna

 

437

Rosy Starling

சோளக்குருவி

438

Daurian Starling

 

439

Asian Pied Starling

 

440

Brahminy Starling

 

441

Chestnut-tailed Starling

 

442

Malabar Starling

 

443

Common Myna

நாகணவாய்

444

Jungle Myna

 

445

Nilgiri Thrush

 

446

Pied Thrush

 

447

Orange-headed Thrush

 

448

Indian Blackbird

மலைச்சிட்டான்

449

Tickell's Thrush

 

450

Eyebrowed Thrush

 

451

Dark-sided Flycatcher

 

452

Asian Brown Flycatcher

 

453

Brown-breasted Flycatcher

 

454

Spotted Flycatcher

 

455

Indian Robin

கருங்சிட்டு

456

Oriental Magpie-Robin

கொண்டுகரிச்சான்

457

White-rumped Shama

சோலைபாடி

458

Nilgiri Sholakili

நீலகிரி சோலைக்குருவி

459

White-bellied Sholakili

பழனி சோலைக்குருவி

460

White-bellied Blue Flycatcher

 

461

Blue-throated Flycatcher

 

462

Tickell's Blue Flycatcher

 

463

Blue-and-white Flycatcher

 

464

Nilgiri Flycatcher

 

465

Verditer Flycatcher

 

466

Indian Blue Robin

 

467

Bluethroat

 

468

Malabar Whistling-Thrush

சீகார்ப்பூங்குருவி

469

Siberian Rubythroat

 

470

Black-and-orange Flycatcher

 

471

Ultramarine Flycatcher

 

472

Rusty-tailed Flycatcher

 

473

Taiga Flycatcher

 

474

Kashmir Flycatcher

 

475

Red-breasted Flycatcher

 

476

Black Redstart

 

477

Blue-capped Rock-Thrush

 

478

Blue Rock-Thrush

 

479

Siberian Stonechat

 

480

Pied Bushchat

புதர்சிட்டு

481

Isabelline Wheatear

 

482

Desert Wheatear

 

483

Thick-billed Flowerpecker

 

484

Pale-billed Flowerpecker

 

485

Nilgiri Flowerpecker

நீலகிரி மலர்க்கொத்தி ???

486

Purple-rumped Sunbird

ஊர்த் தேன்சிட்டு

487

Crimson-backed Sunbird

 

488

Purple Sunbird

ஊதா தேன்சிட்டு

489

Loten's Sunbird

 

490

Little Spiderhunter

 

491

Asian Fairy-bluebird

நீலச்சிட்டு

492

Jerdon's Leafbird

 

493

Golden-fronted Leafbird

 

494

Streaked Weaver

 

495

Baya Weaver

தூக்கணாங்குருவி

496

Black-breasted Weaver

 

497

Red Avadavat

செஞ்சில்லை

498

Indian Silverbill

499

White-rumped Munia

500

Black-throated Munia

 

501

Scaly-breasted Munia

தினைக்குருவி

502

Tricolored Munia

 

503

House Sparrow

சிட்டுக்குருவி

504

Yellow-Throated Sparrow

505

Forest Wagtail

கொடிக்கால் வாலாட்டி

506

Gray Wagtail

சாம்பல் வாலாட்டி

507

Western Yellow Wagtail

மஞ்சள் வாலாட்டி

508

Eastern Yellow Wagtail

509

Citrine Wagtail

510

White-browed Wagtail

வெண் புருவ வாலாட்டி

511

White Wagtail

 

512

Richard's Pipit

 

513

Paddyfield Pipit

 

514

Long-billed Pipit

 

515

Blyth's Pipit

 

516

Tawny Pipit

 

517

Nilgiri Pipit

 

518

Tree Pipit

 

519

Olive-backed Pipit

 

520

Red-throated Pipit

 

521

Common Rosefinch

 

522

Black-headed Bunting

 

523

Red-headed Bunting

 

524

Gray-necked Bunting

 

நன்றி : உதவும் நூல்கள் :

பறவைகள் - திரு.ப. ஜெகநாதன் & திரு.ஆசை

தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர் க.ரத்தினம்

Thanks to Ebird..!!

Please don't forget to bookmark this page

12 comments:

  1. Red vented bulbul

    செங்குதக் கொண்டைக்குருவி என்று கேள்விப்பட்டுள்ளேன் அண்ணா. அதன் உடலும் அது போலவே இருக்கும்.

    ReplyDelete
  2. உபயோகமான தகவல், நன்றி..

    ReplyDelete
  3. உபயோகமான தகவல், நன்றி..

    ReplyDelete
  4. தவிட்டுக் குருவியை, எங்கள் ஊரில் 'கூனக் குருவி'என்று அழைப்பார்கள். (தென்காசி மாவட்டம்)

    ReplyDelete
  5. So helpful 😍🙌🏾

    ReplyDelete
  6. Bush quail
    புதர் காடை

    ReplyDelete