யார் மிருகம்?

சுட்டு வீழ்த்தப்பட்ட புலி
சிறகுகளை இழந்து
சிலுவையின் வடிவில் கிடந்தது.

புன்னகையுடன் திரும்பிச் சென்றது
மிருகம்.Post a Comment

7 Comments