சோலை இருவாச்சி [Malabar Hornbill]

தேயிலைக்கும் காஃபிக்கும் 

மலைச்சவுக்கு மரங்களுக்கும் 

தப்பித்த மலைச்சரிவில்

கூடமைக்கும் இருவாச்சி, 

மரப்பொந்தின் இருளுக்குள்

ஒளித்துவைக்கிறது 

ஒரு சோலைக்காட்டை.



Post a Comment

4 Comments

  1. Wow 🤩 Amazing lines ❤️

    ReplyDelete
  2. இருவரியில் மறைந்துள்ளது பெருங்காடு.வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete