பூங்குயில் [Blue faced Malkoha]

கரும்பாறைக் குன்றுகளில் 

கருவேல மரக்காடுகளில் 

கூடொட்டிப் பிழைக்காத 

குயிலினங்களில் ஒன்றான 

பூங்குயில்கள் வாழ்ந்திருக்கும்.

அவை அடர் புதரில் இருந்தாலும்

அதனிருப்பை நமக்குணர்த்தும் 

அதன் நீண்ட வாலும் 

நீல வளைய விழிகளும் 


Thanks, Raj for the photograph 


Post a Comment

8 Comments