தீக்காக்கை [Malabar Trogan]

புகையும் சிகரட் துண்டிலிருந்து

பற்றி எரியும் மலைக்காட்டில் 

புற்கள், சிறு செடிகள் 

பெரு மரங்கள்

என யாவும் கருகியபின்,

நெருப்பின் நிறங்கொண்ட பறவை

தேடி அலைவது

தன் கூட்டை மட்டுமல்ல.

Thanks to Nooparan for the photograph

Post a Comment

12 Comments

 1. Wow 🤩 Fantastic write up! 🔥🔥

  ReplyDelete
 2. நெருப்பின் நிறம் கொண்ட பறவை அழகு

  ReplyDelete
 3. கூட்டை தவிர வேறு எதை தேடி அலையும்?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கற்பனைக்கே விட்டுவைக்கிறேன்.

   Delete