அலையாத்திக் காடுகளில்
கூடமைக்கும் ஆழிக்கழுகு
இரைதேடி வட்டமிட,
காயல் நீர்ப்பரப்பில்
தெரியுமதன் பிம்பத்தை
கூரிய நகங்களால்
கலைத்த பின்னே
பற்றிச் செல்லும்
உவர்மீனை
குஞ்சுகளுக்கு உணவாக்கி
சூழலை சமனாக்கும்.
Kavithai azhago azhagu 😍
நன்றி ராஜ்... உங்களுக்கு இன்னும் இவன் சிக்கவில்லையா
Kavithai azhago azhagu 😍
ReplyDeleteநன்றி ராஜ்... உங்களுக்கு இன்னும் இவன் சிக்கவில்லையா
Delete