தூவி - நூல் அறிமுகம் : மரு.கு.சிவராமன் அவர்கள் மற்றும் மரு.வி.விக்ரம்குமார் அவர்கள்

நான் எழுதிய "தூவி" நூல் பற்றி அன்பிற்குரிய சித்த மருத்துவர்கள் திரு.கு.சிவராமன் அவர்களும், திரு.வி.விக்ரம் குமார் அவர்களும் பேச இருக்கிறார்கள். நண்பர்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

நாள் : 22.06.2022
நேரம் : மாலை 7 மணி (இந்திய நேரம்)
Post a Comment

0 Comments