Taxidermy Specimen of Spix's Macaw at Berlin Natural History Museum |
அமேசான் காடுகளில் இந்த பறவை வாழ்ந்த சில குறிப்பிட்ட காடுகள் அழிக்கப்பட்டது, இந்த பறவையினம் வாழ்வதற்கு தேவையான இயக்கையான வாழிடம் இல்லாமல் போனது, வளர்ப்புக்காக அதிக அளவில் பிடிக்கப்பட்டது, காடுகளை அழித்து அணைகள் கட்டியது, நீர் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது, கால்நடை வளர்ப்புக்காக காடுகளை சீர்செய்தது போன்ற காரணங்களால் இன்று காடுகளில் இருந்து முற்றிலும் அழிந்து போய்விட்டது இந்த பறவையினம்.
பெரும் திட்டங்கள் தொடங்கும் போது அந்த பகுதியில் வாழும் உயிரினங்கள் என்ன, உயிர்ச் சூழல் என்ன என்பதை ஆராய்ந்து அந்த திட்டங்களுக்கான அனுமதியை கொடுக்கவேண்டும் என்பதே பிரேசில் நமக்கு சொல்லும் பாடம்.
IUCN Status: Extinct in the Wild
0 Comments