சுருளி

சுருளி அருவி அருகே நடைபெற்ற பறவைகள் அவதானிக்கும் நிகழ்ச்சியில், என்னுடைய நூல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. சுதந்திர நாள் அன்று எனக்கு விருது அளிக்கப்பட்ட போது என்னுடைய நூல்களை கம்பத்தில் நண்பர் சோமநாதன் அவர்களிடம் அளித்திருந்தேன். நேற்று அந்த நூல்களை மாணவர்களிடம் சென்று சேர்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றிகள். 





Post a Comment

0 Comments