பூஞ்சைப் பருந்து [Booted Eagle]

பாறையின் மீதேறி 

இரையை பிடிக்கக் காத்திருக்கும் 

ஓணானை,

அடர் தூவிகளால் ஆன 

கால்களை நீட்டி 

தாக்க வரும் பூஞ்சைப்பருந்து,

தவறவிட்ட கணத்தில் 

தப்பிப்பிழைக்கிறது

நீல நிறத் தும்பி.

Photograph by Mr.Raveendran 

Post a Comment

4 Comments