Nov 24, 2021

செண்பகம் [Greater Coucal]

அடர்ந்த புதரிலிருந்து 

சீரான இடைவெளியில் 

அதிரும்படி குரலெழுப்பும் 

செண்பகம்,

தாழப் பறந்து தரையிரங்கும்

விமானம் போல

சாலையின் குறுக்கே பறந்து 

மீண்டும் புதருக்குள் ஒளிந்துகொள்கிறது.





16 comments:

  1. உங்கள் கவிதையில் எங்கள் மனமும் பரபர(ற)க்கிறது!

    ReplyDelete
  2. செண்பகத்தின் புகழ் பரப்பும்
    சீரானகவி படைக்கும் இனியன்
    மன வெளியெங்கும் நிறைந்த
    மாண்புறு தோழர் சதீஸ் வாழியவே!

    ReplyDelete
  3. Beautiful described 🤩👏🏻 Well done 👌🏻

    ReplyDelete
  4. நன்று. புகைப்படம் அழகு.

    ReplyDelete
  5. நானும் இந்த செண்பக பறவையை படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.ஆனால் இதன் பேர் "செம்போந்து "என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செம்போத்து என்பதும் சரியான பெயர் தான்.

      Delete