இதுவரை எழுதிய நூல்கள் :
- தூவி [2022] - கவிதைகள் - சூழலியல் - பறவைகள் (சித்த மருத்துவர் திரு.கு.சிவராமன் அவர்களால் இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது)
- யாருக்கானது பூமி ? [2015] - சூழலியல் - காட்டுயிர் பாதுகாப்பு - பறவையியல் கட்டுரைகள் (திரு.நக்கீரன் அவர்களால் சென்னையில் வெளியிடப்பட்டது)
- சிதறாத எழுத்துக்கள் [2010] - கவிதை தொகுப்பு (திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் பெங்களூரில் வெளியிடப்பட்டது)
 |
முதல் பதிப்பு - 2022 |
 |
மூன்றாவது பதிப்பு - 2021 |
 |
இரண்டாவது பதிப்பு - 2018
|
 |
முதல் பதிப்பு - 2015 |
"
சிதறாத எழுத்துக்கள்" - இயற்கை மற்றும் சுற்றுப் புறச் சூழல் தொடர்பான என்னுடைய முதல் கவிதை தொகுப்பு - சிதறாத எழுத்துக்கள் , எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால், 2010 அக்டோபர் 3 - ஆம் தேதி பெங்களூரு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டது.
 |
முதல் பதிப்பு - 2010 |