பூனைப்பருந்து [Pallid harrier]

தட்டையான நிலப்பரப்பில்

தாளப்பறக்கும் பூனைப்பருந்து,

நீண்டதூரம் சிறகடித்தபடி

காற்றில் மிதக்கிறது.

அசையாதிருக்கும் உப்புக்கொத்திகள்

தப்பிப்பிழைத்தபின் உருண்டோடுகின்றன.

பின்னால் வருகிறது

மற்றுமொரு பூனைப்பருந்து..!

Photo by Mr.Raveendran Natarajan 

Post a Comment

2 Comments