செந்தலைக்கிளி [Plum-headed Parakeet]

அந்தியில் மலரும் 

அல்லியின் சிவப்பும்,

கனிந்த நாவலின் 

பழரசச்  சிவப்பும், 

ஒன்றெனக்  கலந்த 

சிரந்தனைக் கொண்ட,

இயற்கை ஓவியம் 

செந்தலைக் கிளிகள்.

Photograph by Mr.Raveendran Natarajan

Post a Comment

2 Comments