சேற்றுப் பருந்து [Eurasian Marsh-Harrier]

மண் திட்டுகளில் 

வெயில் காயும் 

நீர்வாழ் பறவைகள், 

சேற்றுப்பருந்தின் 

வருகை உணர்ந்த பின் 

ஒலி எழுப்பி உயரப் பறப்பது

தப்பிப் பிழைக்கவே எனினும்,

அதன் பார்வையிலும் சிக்காமல்  

சில 

நீரில் மூழ்கி மறையும்.

Post a Comment

4 Comments