சங்குவளை நாரை [Painted Stork]

பொன்மஞ்சள் அலகும் 

செம்மஞ்சள் நெற்றியும் 

இளஞ்சிவப்பு இறகுகளும் 

பால் வண்ணச் சிறகுகளும் 

கருவளையக் கண்களும் 

மெல்லிய நெடுங்கால்களும் 

அழகுறவே அமையப்பெற்ற 

சங்குவளை நாரை,

இரைதேடும் நன்னீரில் 

தொழிற்சாலைக் கழிவுகளால் 

கூடுதலாய் சில வண்ணங்கள்.

Post a Comment

4 Comments