மண்ணிலிருந்து மேலெழுந்து 

கூட்டமாக சுழன்றடித்து 

தரையிறங்கும் 

கல் கௌதாரிகள்,

மண்ணை நெருங்கியதும் 

மாயமாகும் 

உருமறை கொண்ட

உன்னதங்கள்.

Photograph by Karthik Hari