சோலைப்புறா [Nilgiri Wood Pigeon]

அயல் மரக்கிளைகளின் ஊடாக,

மேகம் கரைந்து செல்லும்

உச்சிமலைக் காட்டிலும்,

உணவு தேடவும் ஓய்வெடுக்கவும்

இயல் மரக்கிளைகளையே

தேர்வு செய்கிறது,

சோலைப்புறா.


Post a Comment

6 Comments