தமிழ்ச்சரம் - நட்புரையாடல்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் செய்துவரும் சூழல், கானுயிர் பேனல் மற்றும் எழுத்துப்பணி குறித்து விரிவாக பேசுகிறேன். நண்பர்கள் அவசியம் பங்கேற்கவும்.

தமிழ்ச்சரத்திற்கும் நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி.Post a Comment

0 Comments