வக்கா [Black-crowned night heron]

சிற்றலையாடும் குளக்கரையில் 

அந்தியின் மிச்சம் படர்ந்திருக்க

நித்திரை கொள்ள புள்ளினங்கள் 

கருவை மரங்களை அடைந்திருக்க

நிச்சயம் கரைவரும் மீனினங்கள்

அறியாதிருக்க 

அசையாதிருக்கும்

வக்கா..!!Post a Comment

6 Comments