வேதிவால் குருவி [Indian Paradise Flycatcher]

இருள் நிறைந்த மரங்களிடையே
வெண்ணிற வெளிச்சக்கீற்றாய்
நீண்ட வாலை தூரிகையாக்கி
வரைந்து வைத்த ஓவியத்தை
அறிந்திருக்கவில்லை
பறந்தபடியே பூச்சிகளைப் பிடிக்கும்
வேதிவால் குருவிமேலும் சில பறவைகள் - கவிதைகள் :

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி
Post a Comment

2 Comments

  1. காற்றில் வரைந்த ஓவியம் அல்லவா!!! அறியும் முன் உலர்ந்துவிடும்❤️❤️

    ReplyDelete