நிலவை ரசித்த தடயங்கள் : கவிதை

நான் நிலவை ரசித்த தடயங்கள் 

ஏதுமற்ற போதும்,

சமதூர இடைவெளியில் 

பறந்து செல்லும் பறவைகள் 

பிறை வடிவை 

ஒத்திருந்ததால்,

அவை 

எனக்கும் நிலவுக்கும் ஆன 

இடைவெளியை 

நிரப்பி இருக்கக்கூடும்.Post a Comment

4 Comments