Jan 7, 2011

The Way Home



North Korea - Korean "The way Home" என்கிற கொரியன் மொழி திரைப்படம் பார்த்தேன். தனிமை, முதுமை, வறுமை என்கிற சூழலுக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு கிழவியின் கதை. ஒரு பாட்டிக்கும் அவள் பேரனுக்கும் ஆன உறவை பற்றி சொல்லும் படம். படத்தை பார்க்கும் போது முதுமையை பற்றிய பயம் ஏற்படுகிறது. தன்னுடைய பேரன் எத்தனை சிரமங்கள் செய்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும்  அவருடைய நடிப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. வன்முறையோ சோக திணிப்புகளோ இல்லாத படம், நிச்சயமாக உறக்கத்தை கெடுக்கிறது.

No comments:

Post a Comment

Would you like to follow ?