"தூவி" நூல் - அறிமுக நிகழ்வு - சித்த மருத்துவர்கள் கு.சிவராமன் அவரகள் மற்றும் விக்ரம் குமார் அவர்கள்


"தூவி" நூல் பற்றிய அறிமுக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பேசிய சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுக்கும் மருத்துவர் விக்ரம் குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நூலை மருத்துவர் கு.சிவராமன் அவர்களுக்கும், மருத்துவர் விக்ரம் குமார் அவர்களுக்கும் எவ்வளவு உள்வாங்கி வாசித்திருக்கிறார் என்பது அவர்கள் உரையில் தெரிந்தது. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த நூலை வெளியிட்ட காக்கைக்கூடு பதிப்பகத்திற்கும் செழியன் ஜா என் நன்றி. இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும், திரு.கோவை சதாசிவம் அவர்களுக்கும் நன்றி. நிகழ்வில் பேசிய எழுத்தாளர் திரு.சிவகுமார் அவர்களுக்கும், கவிஞர் திரு.ராஜா முகமது அவர்களுக்கும் என் நன்றி. இந்த நூலுக்கான அட்டை படம் கொடுத்த நண்பர் ராஜ் அவர்களுக்கும் என் நன்றி. நிகழ்வில் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Post a Comment

0 Comments