அலங்கு [Pangolin] தினம்

உலக அளவில் சட்ட விரோதமாக கொல்லப்படும் விலங்குகளில் முதன்மையானது அலங்கு [Pangolin]. மருத்துவ குணம் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக வேகமாக அழிந்து வரும் இனமாக இது இருக்கிறது. அழிவில் இருந்து இந்த உயிரினத்தை மீட்க வருடம் தோறும் அலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Taxidermy Specimen of Giant Ground Pangolin at London Natural History Museum

Post a Comment

0 Comments